3/20/2011

tmmk.

வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும் மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

E-mail Print PDF
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமத் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல நாளை அறிவிக்கப்படும் என மனிதநேய மக்கள் கட்சி பொது செயலாளர் ப. அப்துல் சமத் அறிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 1)சேப்பாக்கம்-&திருவல்லிக்கேணி, 2)ஆம்பூர், 3) இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாள பட்டியல் நாளை (இன்ஷா அல்லாஹ் -1.03.2011) அறிவிக்கப்படும் இவ்வாறு ம ம க பொது செயலாளர் அறிவித்திருக்கிறார்